ஆக்டர்ஸ் கனிகா ஒரு லாங்கன போஸ்டர் ஷர் பண்ணிருக்காங்க
உங்கள பாத்து யாராவது BodyShaming பண்ணாங்களா உங்களோட Middle Figure காமிச்சிட்டு போயிட்டு இருங்க என்ற மாதிரி ஒரு போஸ்ட் இன்ஸ்டாகிராமில் ஷேர் பண்ணி இருக்காங்க..
5 ஸ்டார் பட மூலியமா கோலிவுட்டில் என்ட்ரி ஆன ஆக்டர்ஸ் கனிகா
அதுக்கப்புறமா எதிரி, வரலாறு இது மாதிரி தமிழ்ல சில படங்கள்ளையும்
மலையாளத்தில் பல படங்கள் நடிச்சிருக்காங்க சச்சினின் ஜெனிலியாவுக்கு, அந்நியன் படத்தில் சதாவுக்கு, சிவாஜி படத்துல ஸ்ரேயாவுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் வாய்ஸ்ம் கொடுத்திருக்காங்க
கனிகா அவங்களோட சோசியல் மீடியா பேஜ்ல செம ஆக்டிவா இருப்பாங்க இப்போ அவங்க பேஜில் அவங்களோட பழைய புகைப்படத்தை ஷர் பண்ணியிருக்காங்க
அதுக்கப்புறம் ஒரு விஷயம் புரிஞ்சுகிட்டேன்.. ஏன் இதெல்லாம் பண்றோம் அப்படி நாம புலம்புறோம் அப்படின்னா இப்போ நம்ம லுக்க வச்சி சந்தோஷமா இல்லை என்றுதான அர்த்தம்.. கிடையவே கிடையாது இப்ப இருக்க என்ன நான் ரொம்ப லவ் பண்றேன்.. நம்மள நாமே அக்சப்ட் பண்ணிக்கிறதும் நம்மளோட உடம்பு எப்படி இருக்கு கோ அப்படியே எடுத்துக்கரதும் ரொம்ப ரொம்ப முக்கியம் உங்கள நீங்க மத்தவங்க கூட கம்பேர் பண்றத முதலில் நிறுத்துங்க.. நம்ம எல்லாருக்கும் வித்தியாசமான கதைகள் இருக்கும்.. உங்களை நீங்களே லவ் பண்ண ஆரம்பிங்க உங்களை யாராவது Body Shaming பண்ணுங்கனா உங்க நடுவிரலை காமிச்சுட்டு போயிட்டே இருங்க #loveyouself #kaniha #ShopBodyshaming இப்படி இரு பியூட்டிஃபுல் போஸ்ட்ட கனிகா போட்டு இருக்காங்க
Post a Comment