தீரன் படத்தில் கார்த்திக்கு கதாநாயகியாக நடித்த ரகுல் ப்ரீத் சிங் கடந்த ஆண்டு வெளியான தேவ் மற்றும் என்.ஜி.கே ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை தோல்வி அடைந்தன. ஆனால் இவர் இந்தியில் டி டி பியார் டி, மர்ஜவான் ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றன. மேலும் புதிய பட வாய்ப்புகளுக்காக மும்பையில் குடியேறியுள்ளார். இதுமட்டுமல்லாது ரகுல் பிரீத் சிங் இந்தியன் போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஹிந்தி தமிழ் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இப்போது பட வாய்ப்பு ஏதும் இன்றி இருக்கிறார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படம் கீழே உள்ளது 👇👇👇
Post a Comment