இங்குமங்குமாக வாகனங்கள் வேகமாக போய்க் கொண்டு இருக்கின்றன... இடது புற மேம்பால கைப்பிடிச்சுவர் ஓரமாக ஒரு வயதாானவர் குனிந்து ஏதோ செய்து கொண்டிருக்கிறார்.....
போகும் போதும் வரும் போதும் கண்ணில் பட்டவுடன்....,
அருகே சென்று ஐயா....
என்ன செய்கிறீர்கள் என்றேன். ..
மழைநீர் வடியும் சல்லடையில் ஒரு பிரஸ் வைத்து மணலை அள்ளிக் கொண்டிருந்தார்.
ஐயா....
என்ன செய்கிறீர்கள்..? இந்த மழைத் தண்ணி விழும் ஓட்டையை . சுத்தம் செய்வதாகச் சொன்னார்..
ஐயா.. எந்த ஊர் என்று கேட்டேன் ஒன்றும் சொல்லவில்லை., இந்த ஊர் தான்்என்று தெரிகிறது . கலெக்டரிடம் டெலிபோன் கிளார்க்காகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பெயர்.கந்தசாமி என்றார். இது என்னங்க வேலை என்ற உடன் புன்னகையுடன் குனிந்து நமக்கு நாமே தானே செய்யணும் என்று ஆனந்தமுற்று சொன்னார்...
இப்படியும் சில நல்ல உள்ளங்கள் படைத்தவர்களும் இருக்கிறார்கள்.

அரசு வேலை பார்த்து ஓய்வு பெற்றபின் இதுபோன்று செய்யும் நல்லுள்ளங்களை பாராட்டவும் செய்வோம்..
மேலும் சுவாரஸ்யமான தகவல்கள், சினிமா, விளையாட்டு, ஆன்மீகம், தமிழக மற்றும் இந்திய செய்திகள், சமையல் மற்றும் அழகு குறிப்புகள், வீட்டு மருத்துவம், விழிப்புணர்வு வீடியோக்கள், புத்தம் புதிய செய்திகள், வைரல் வீடியோக்கள், உங்களுக்கு தேவையான அனைத்து விதமான செய்திகளும் இந்தப் பக்கத்தில் பகிர்வோம்.
Post a Comment