பிரபல தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பான சீரியலில் குழந்தை நட்சத்திரமாக மை டியர் பூதம் என்ற தொடரில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் குருவி திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார்.
அதை தொடர்ந்து போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா , பாபநாசம் போன்ற படங்களிலும் இவர் கடைசியாக ரஜினி நடித்து வெளிவந்த தர்பார் திரைப்படத்திலும் ரஜினிக்கு மகளாக நடித்திருந்தார். கதாநாயகிகள் சிலர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.ஆனால் நிவேதா தாமஸ் இதுபோன்ற கவர்ச்சியான கதாபாத்திரங்கள் இல்லாமல் ஹோம்லியான கதாபாத்திரத்தில் மட்டுமே இதுவரை நடத்தி இருக்கிறார். தெலுங்கு படம் ஒன்றில் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து கவர்ச்சி காட்டி நடித்தார் ஆனால் அதுவும் அதிக அளவில் கவர்ச்சி இல்லாமல் நடித்திருந்தார். ஆனால் தற்போது நடிக்க உள்ள தெலுங்கு படமொன்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்ட உள்ளாராம்.
லாக் டவுனில் அனைவரும் வீட்டில் முடங்கிய போது இவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் இவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
Post a Comment