கவலை வேண்டாம் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கதாநாயகி யாஷிகா ஆனந்த், அதன் பின்னர் துருவங்கள் பதினாறு இருட்டு அறையில் முரட்டு குத்து நோட்டா கழுவிட்டு ஜாம்பி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக கலந்து கொண்டார்.
மேலும் ஆர்ஜே பாலாஜி நயன்தாரா ஆகியோர் நடித்து வெளிவந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவன் உத்தமன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தனது புகைப்படங்களை இணையதளத்தில் போடுவது வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று அவருடைய இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படம் இதோ….👇👇👇
மேலும் சுவாரஸ்யமான தகவல்கள், சினிமா, விளையாட்டு, ஆன்மீகம், தமிழக மற்றும் இந்திய செய்திகள், சமையல் மற்றும் அழகு குறிப்புகள், வீட்டு மருத்துவம், விழிப்புணர்வு வீடியோக்கள், புத்தம் புதிய செய்திகள், வைரல் வீடியோக்கள், உங்களுக்கு தேவையான அனைத்து விதமான செய்திகளும் இந்தப் பக்கத்தில் பகிர்வோம்.
Post a Comment