மங்காத்தா, ஆயிரத்தில் ஒருவன், வட சென்னை போன்ற படங்களில் நடித்து உள்ளார் நடிகை ஆண்ட்ரியா அதுமட்டுமல்லாமல் ' தரமணி ' படம் அவருக்கு நல்ல வெற்றி வாய்ப்பை பெற்றுத் தந்தது. இவர் நடிப்பு மட்டுமல்லாது பாட்டு பாடும் திறமையும் உள்ளது சில தமிழ்ப் பாடலும் பாடியுள்ளார்.
விஸ்வரூபம் படத்தில் நடிகர் கமலுடன் இணைந்து நடித்திருந்தார் மேலும் இவர் விரைவில் வெளியாக உள்ள நடிகர் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறாராம்.
இந்த நிலையில் சோஷியல் மீடியாவில் ஆண்ட்ரியா கவர்ச்சியான மார்டன் உடையில் தன்னுடைய தொடை அழகை காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் இப்போது வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படம் இதோ...👇👇👇
Post a Comment