2009 வெளியான வாமனன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அந்தப் படத்தில் கதாநாயகனாக ஜெய் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து புகைப்படம், 180 ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். ஆனால் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு வெளியான எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. எதிர்நீச்சல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வணக்கம் சென்னை, அரிமா நம்பி, முத்துராமலிங்கம், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, கூட்டத்தில் ஒருத்தன், எல்.கே
ஜி தோன்ற தமிழ் படங்களிலும் நடித்திருந்தார்.
அவர் இப்போ இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படம் இதோ..👇👇👇
Post a Comment