சூரரைப் போற்று திரைப்படத்தில் இதை கவனித்தீர்களா !!!

 


சென்ற வாரம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சூரரைப்போற்று.  சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் சூர்யா கதாநாயகனாகவும் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாகவும் இத்திரைப்படத்தில் நடத்தி இருக்கின்றனர். இத்திரைப்படத்தில் மேலும் கருணாஸ், ஊர்வசி,  காளி வெங்கட், மோகன் பாபு, விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு பெண் பைலட் ஒருவர் விமானத்தில் இருந்து இறங்கி வருவது போல் ஒரு காட்சி உள்ளது. அந்த காட்சியில் நடித்த பெண் உண்மையாகவே ஒரு பைலட் .


இவர் இண்டிகோ ஏர்லைனில் பணியாற்றுகிறார். இவருடைய பெயர் வர்ஷா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 



அந்த புகைப்படங்கள் இதோ...






Post a Comment