கவர்ச்சியான தொடையை காட்டி ராசாத்தி சீரியல் நடிகை வெளியிட்ட புகைபடம்..! வாய் பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!!

 



நடிகை பவானி ரெட்டி மாடலிங் துறையில் மாடலாக வலம் வந்தவர். அதைத் தொடர்ந்து இவருக்கு சீரியல் தொடர்களில் நடிக்க  வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற தொடரான சின்னத்தம்பி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தத் தொடர் முடிந்த பின் ராசாத்தி தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 



சினிமா வாய்ப்புகளுக்காக சில கதாநாயகிகள் தங்கள் கவர்ச்சியான புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். 

இப்பொழுது நடிகைகள் தங்களது 

இளம் வயது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். இதேபோல் பவானி ரெட்டி தனது தொடை அழகு நன்றாக தெரியும்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அந்த புகைப்படம் இது…👇👇👇







Post a Comment