காலைத் தூக்கி நீச்சல் குளத்தில் அருகே நின்றபடி போஸ் கொடுத்த நடிகை அனிகா..!!!

 


கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடித்து வெளிவந்த 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக, நடிகை திரிஷாவின் மகளாக அனிகா நடித்திருந்தார். மேலும் இவர் ' நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் நயன்தாராவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து 'மிருதன்' திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு தங்கையாக நடித்திருந்தார். மீண்டும் 'விஸ்வாசம்' படத்தில் தல அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார். இவர் கடைசியாக குயின் திரைப்படத்தில் ஜெயலலிதாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்பொழுது மலையாள படத்தில் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.. 


இவர் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். காலைத் தூக்கியபடி நீச்சல் குளத்தின் அருகே நின்றபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அந்த புகைப்படம் இது..👇👇👇






Post a Comment