மதுரை அருகே தன் மகனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி முன்னிட்டு 6 லட்சம் செலவில் மெழுகு சிலை ஒன்றை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்
மதுரை அருகே ஆவணியாபுரம்
சேர்ந்த முருகேசன் சரஸ்வதி தம்பதிக்கு மாரிகணேஷ் என்ற மகனும், சுதா மற்றும் கீதா என்ற இரண்டு மகள்களும் இருந்தனர்.
இதில் மாரி கணேசுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.
இவர் இளம் சின்ன வயதில் இருந்து புல்லட் ரேஸர்ரக இருந்துள்ளார் அது மூலம் பல விருதுகளையும் பதக்கங்களையும் பெற்றுள்ளார். இவர் நவம்பர் 18ஆம் தேதியன்று உடல் நல குறைவால் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் தனது மகனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வந்தது. அந்த நினைவு தினத்தில் தனது மகனின் மெழுகு சிலை ஒன்றை சுமார் 6 லட்சம் செலவில் தத்துரூபமாக செய்துள்ளார். அதை அவனியாபுரத்தில் உள்ள தனது திருமணம் மண்டபத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பார்வைக்கு வைத்துள்ளார்.
Post a Comment